Senthamil.Org

கருதி

தேவாரம்

கருதி வந்தடி யார்தொ ழுதெழக் கண்ண னோடயன் தேட ஆனையின்
குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்
விருதி னான்மட மாதும் நீயும்வி யப்பொ டும்முயர் கோயில் மேவிவெள்
ளெருதுகந் தவனே இரங்காயுன தின்னருளே.
கருதி எனத்தொடங்கும் தேவாரம்