Senthamil.Org

கருடனை

தேவாரம்

கருடனை யேறரி அயனார்காணார்
வெருள்விடை யேறிய மயேந்திரருங்
கருடரு கண்டத்தெம் கயிலையாரும்
அருளன்ஆ ரூராதி யானைக்காவே.
கருடனை எனத்தொடங்கும் தேவாரம்