Senthamil.Org

கருடத்

தேவாரம்

கருடத் தனிப்பாகன் காண்டற் 
கரியன காதல்செய்யிற் 
குருடர்க்கு முன்னே குடிகொண் 
டிருப்பன கோலமல்கு 
செருடக் கடிமலர்ச் செல்விதன் 
செங்கம லக்கரத்தால் 
வருடச் சிவப்பன மாற்பே 
றுடையான் மலரடியே.
கருடத் எனத்தொடங்கும் தேவாரம்