Senthamil.Org

கருங்கடக்

தேவாரம்

கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல்
நெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்
திருங்கடல் அணைகரை இடம்வலம் புரமே.
கருங்கடக் எனத்தொடங்கும் தேவாரம்