Senthamil.Org

கருக்கு

தேவாரம்

கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான் 
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி 
அரக்கன் றிறலழித்தான் அணியாப்ப னுரானைப் 
பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
கருக்கு எனத்தொடங்கும் தேவாரம்