Senthamil.Org

கருக்கம்

தேவாரம்

கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத் 
திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர் 
இருக்க வல்ல இறைவ ரவர்போலும் 
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.
கருக்கம் எனத்தொடங்கும் தேவாரம்