Senthamil.Org

கருக்கநஞ்

தேவாரம்

கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன் 
தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல் 
எருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடி 
இருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே.
கருக்கநஞ் எனத்தொடங்கும் தேவாரம்