Senthamil.Org

கருகும்

தேவாரம்

கருகும் உடலார் கஞ்சி யுண்டு கடுவேதின் 
றுருகு சிந்தை யில்லார்க் கயலான் உறைகோயில் 
திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி 
முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே.
கருகும் எனத்தொடங்கும் தேவாரம்