Senthamil.Org

கருகுமுந்நீர்

தேவாரம்

கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள் 
உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர்ந் துறுதலாற் 
பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ் 
விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே.
கருகுமுந்நீர் எனத்தொடங்கும் தேவாரம்