Senthamil.Org

கரியின்

தேவாரம்

கரியின் மாமுக முடைய கணபதி தாதை பல்புஜதந் 
திரிய இல்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர் 
சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி 
உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே.
கரியின் னுரியன், திருவே கம்பன் 
பெரிய புரமூன், றெரிசெய் தானே.
கரியின் உரியுங் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடமாம்
புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்
தெரியும் நறையூர்ச் சித்தீச் சரமே.
கரியின் எனத்தொடங்கும் தேவாரம்