Senthamil.Org

கரியவன்

தேவாரம்

கரியவன் நான்முகன் கைதொழு தேத்த 
காணலுஞ் சாரலு மாகா 
எரியுரு வாகி யூரையம் 
இடுபலி யுண்ணி யென்றேத்தி 
வரியர வல்குல் மடந்தையொர் பாகம் 
ஆயவன் வாழ்கொளி புத்தூர் 
விரிமல ராயின தூவி 
விகிர்தன சேவடி சேர்வோம்.
கரியவன் எனத்தொடங்கும் தேவாரம்