Senthamil.Org

கரியமாலும்

தேவாரம்

கரியமாலும் அயனும் மடியும்முடி காண்பொணா 
எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகா 
விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம் 
பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே.
கரியமாலும் எனத்தொடங்கும் தேவாரம்