Senthamil.Org

கரியமாலுஞ்

தேவாரம்

கரியமாலுஞ் செய்யபுஜமேல் அயனுங்கழறிப்போய் 
அரியவண்டந் தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார் 
தெரியவரிய தேவர்செல்வந் திகழுங்குடமூக்கிற் 
கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே.
கரியமாலுஞ் எனத்தொடங்கும் தேவாரம்