Senthamil.Org

கரியத்தான்

தேவாரம்

கரியத்தான் கண்சி வந்து 
கயிலைநன் மலையைப் பற்றி 
இரியத்தான் எடுத்தி டலும் 
ஏந்திழை அஞ்ச ஈசன் 
நெரியத்தான் ஊன்றா முன்னம் 
நிற்கிலா தலறி வீழ்ந்தான் 
மரியத்தான் ஊன்றி னானேல் 
மறித்துநோக் கில்லை யன்றே.
கரியத்தான் எனத்தொடங்கும் தேவாரம்