Senthamil.Org

கரிபுன்

தேவாரம்

கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில் 
திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள் 
எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ 
விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே.
கரிபுன் எனத்தொடங்கும் தேவாரம்