Senthamil.Org

கரிதா

தேவாரம்

கரிதா கியநஞ் சணிகண்டன் 
வரிதா கியவண் டறைகொன்றை 
விரிதார் பொழில்வீ ழிம்மிழலை 
உரிதா நினைவார் உயர்வாரே.
கரிதா எனத்தொடங்கும் தேவாரம்