Senthamil.Org

கரிகாலன

தேவாரம்

கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில் 
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள 
எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல 
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.
கரிகாலன எனத்தொடங்கும் தேவாரம்