Senthamil.Org

கரவிலா

தேவாரம்

கரவிலா மனத்த ராகிக் 
கைதொழு வார்கட் கென்றும் 
இரவினின் றெரிய தாடி 
இன்னருள் செய்யும் எந்தை 
மருவலார் புரங்கள் மூன்று 
மாட்டிய நகைய ராகிப் 
பரவுவார்க் கருள்கள் செய்து 
பருப்பத நோக்கி னாரே.
கரவிலா எனத்தொடங்கும் தேவாரம்