Senthamil.Org

கரவின்

தேவாரம்

கரவின் றிநன்மா மலர்கொண்டே 
இரவும் பகலுந் தொழுவார்கள் 
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ் 
வரமா மயிலா டுதுறையே.
கரவின் எனத்தொடங்கும் தேவாரம்