Senthamil.Org

கரவி

தேவாரம்

கரவி டைமனத் தாரைக் காண்கிலான்
இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
பொருவி டைஉயர்த் தான்பு கலியைப்
பரவி டப்பயில் பாவம் பாறுமே.
கரவி எனத்தொடங்கும் தேவாரம்