Senthamil.Org

கரவாடும்

தேவாரம்

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் 
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை 
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி 
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
கரவாடும் எனத்தொடங்கும் தேவாரம்