Senthamil.Org

கரவலாளர்

தேவாரம்

கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறுங் கால்நிமிர்த் 
திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர் 
குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர் 
விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே.
கரவலாளர் எனத்தொடங்கும் தேவாரம்