Senthamil.Org

கரம்பயில்

தேவாரம்

கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர் 
சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர் 
வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி 
நிரம்பினர் மிழலையை நினையவ லவரே.
கரம்பயில் எனத்தொடங்கும் தேவாரம்