Senthamil.Org

கரமுனம்மல

தேவாரம்

கரமுனம்மல ராற்புனல்மலர் 
தூவியேகலந் தேத்துமின் 
பரமனுர்பல பேரினாற்பொலி 
பத்தர்சித்தர்கள் தாம்பயில் 
வரமுன்னவ்வருள் செய்யவல்லஎம் 
ஐயன்நாடொறும் மேயசீர்ப் 
பிரமனுர்பிர மாபுரத்துறை 
பிஞ்ஞகனருள் பேணியே.
கரமுனம்மல எனத்தொடங்கும் தேவாரம்