Senthamil.Org

கரமுத

தேவாரம்

கரமுத லியஅவ யவமவை 
கடுவிட அரவது கொடுவரு 
வரல்முறை அணிதரு மவனடல் 
வலிமிகு புலியத ளுடையினன் 
இரவலர் துயர்கெடு வகைநினை 
இமையவர் புரமெழில் பெறவளர் 
மரநிகர் கொடைமனி தர்கள்பயில் 
மறைவனம் அமர்தரு பரமனே.
கரமுத எனத்தொடங்கும் தேவாரம்