Senthamil.Org

கரப்புறு

தேவாரம்

கரப்புறு சிந்தையர் காண்டற் 
கரியவன் காமனையும் 
நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற் 
கங்கையும் பொங்கரவும் 
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் 
காலனைப் பண்டொருகால் 
உரப்பிய சேவடி யான்கட 
வுஜருறை உத்தமனே.
கரப்புறு எனத்தொடங்கும் தேவாரம்