Senthamil.Org

கரப்பர்கள்

தேவாரம்

கரப்பர்கள் மெய்யைத் தலைபறிக் 
கச்சுகம் என்னுங்குண்டர் 
உரைப்பன கேளாதிங் குய்யப்போந் 
தேனுக்கும் உண்டுகொலோ 
திருப்பொலி ஆரூர்த் திருமூலத் 
தானன் திருக்கயிலைப் 
பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத் 
தொண்டராம் புண்ணியமே.
கரப்பர்கள் எனத்தொடங்கும் தேவாரம்