Senthamil.Org

கன்னவிலும்

தேவாரம்

கன்னவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான் 
சொன்னவிலும் மாமறையான் தோத்திரஞ்செய் வாயினுளான் 
மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினிற் 
கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே.
கன்னவிலும் எனத்தொடங்கும் தேவாரம்