Senthamil.Org

கன்ன

தேவாரம்

கன்ன லைக்கரும் புஜறிய தேறலை 
மின்ன னைமின் னனைய வுருவனைப் 
பொன்ன னைமணிக் குன்று பிறங்கிய 
என்ன னையினி யான்மறக் கிற்பனே.
கன்ன எனத்தொடங்கும் தேவாரம்