Senthamil.Org

கனைத்தெழுந்த

தேவாரம்

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத் 
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை 
மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும் 
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
கனைத்தெழுந்த எனத்தொடங்கும் தேவாரம்