Senthamil.Org

கனைகொளிருமல்

தேவாரம்

கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும் 
இனையபலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன் 
பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர் 
வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே.
கனைகொளிருமல் எனத்தொடங்கும் தேவாரம்