Senthamil.Org

கனியி

தேவாரம்

கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினுந்
தனிமு டிகவித் தாளு மரசினும்
இனியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே.
கனியி எனத்தொடங்கும் தேவாரம்