Senthamil.Org

கனிதனைக்

தேவாரம்

கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.
கனிதனைக் எனத்தொடங்கும் தேவாரம்