Senthamil.Org

கனலுங்

தேவாரம்

கனலுங் கண்ணியுந் தண்மதி யோடுடன்
புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும் மான்மறிக் கையினர்
எனலும் என்மனத் தின்னம்பர் ஈசனே.
கனலுங் எனத்தொடங்கும் தேவாரம்