Senthamil.Org

கனலங்

தேவாரம்

கனலங் கைதனி லேந்திவெங் காட்டிடை 
அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர் 
பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு 
புனலுஞ் சூடுவர் போலும்புத் தூரரே.
கனலங் எனத்தொடங்கும் தேவாரம்