Senthamil.Org

கனத்தார்

தேவாரம்

கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை
எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்
மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய
நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
கனத்தார் எனத்தொடங்கும் தேவாரம்