Senthamil.Org

கனகமா

தேவாரம்

கனகமா வயிர முந்து 
மாமணிக் கயிலை கண்டும் 
உனகனா யரக்க னோடி 
யெடுத்தலு முமையா ளஞ்ச 
அனகனாய் நின்ற ஈச 
னுன்றலு மலறி வீழ்ந்தான் 
மனகனா யூன்றி னானேல் 
மறித்துநோக் கில்லை யன்றே.
கனகமா எனத்தொடங்கும் தேவாரம்