Senthamil.Org

கனகநந்தியும்

தேவாரம்

கனகநந்தியும் புட்பநந்தியும் 
பவணநந்தியுங் குமணமா 
சுனகநந்தியுங் குனகநந்தியுந் 
திவணநந்தியும் மொழிகொளா 
அனகநந்தியர் மதுவொழிந்தவ 
மேதவம்புரி வோமெனுஞ் 
சினகருக்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே.
கனகநந்தியும் எனத்தொடங்கும் தேவாரம்