Senthamil.Org

கந்தமுந்

தேவாரம்

கந்தமுந் தக்கைதை புஜத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற்
செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்
சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.
கந்தமுந் எனத்தொடங்கும் தேவாரம்