Senthamil.Org

கந்தமாமலர்க்

தேவாரம்

கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை 
வந்தபுஜம்புனல் வைத்தவர் 
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை 
அந்தமில்ல அடிகளே.
கந்தமாமலர்க் எனத்தொடங்கும் தேவாரம்