Senthamil.Org

கந்தமர்சந்துங்

தேவாரம்

கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும் 
வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயல்மண்டிக் 
கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு 
செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே.
கந்தமர்சந்துங் எனத்தொடங்கும் தேவாரம்