Senthamil.Org

கந்தநாறும்

தேவாரம்

கந்தநாறும் புனற்காவிரித் தென்கரை கண்ணுதல் 
நந்திசேருந் திருநாகேச் சரத்தின்மேன் ஞானசம் 
பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய் 
எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே.
கந்தநாறும் எனத்தொடங்கும் தேவாரம்