Senthamil.Org

கந்தங்

தேவாரம்

கந்தங் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி 
வெந்த பொடிநீற்றை விளங்கப்புஜசும் விகிர்தனார் 
கொந்தண் பொழிற்சோலை யரவின்தோன்றிக் கோடல்புஜத் 
தந்தண் பழையனுர் ஆலங்காட்டெம் அடிகளே.
கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச் 
செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால் 
மந்தி பலமா நடமாடுந் துறையூர் 
எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
கந்தங் எனத்தொடங்கும் தேவாரம்