Senthamil.Org

கத்து

தேவாரம்

கத்து காளி கதந்தணி வித்தவர்
மத்தர் தாங்கட வுஜரின் மயானத்தார்
ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு
பித்தர் காணும் பெருமா னடிகளே.
கத்து எனத்தொடங்கும் தேவாரம்