Senthamil.Org

கதிரொளிய

தேவாரம்

கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல் 
இலங்கையர்கோன் கண்ணும்வாயும் 
பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை 
மலையைநிலை பெயர்த்தஞான்று 
மதிலளகைக் கிறைமுரல மலரடியொன் 
று{ன்றிமறை பாடவாங்கே 
முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான் 
வாய்ந்தபதி முதுகுன்றமே.
கதிரொளிய எனத்தொடங்கும் தேவாரம்