Senthamil.Org

கதிரார்திங்கள்

தேவாரம்

கதிரார்திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல் 
முதிரார்திங்கள் சூடியோ ராடல்மேய முக்கணன் 
எதிரார்புனலம் புன்சடை யெழிலாருஞ்சிற் றேமத்தான் 
அதிரார்பைங்கண் ஏறுடை யாதிமூர்த்தி யல்லனே.
கதிரார்திங்கள் எனத்தொடங்கும் தேவாரம்