Senthamil.Org

கதியொன்றும்

தேவாரம்

கதியொன்றும் அறியாதே கண்ணழலத் 
தலைபறித்துக் கையில் உண்டு 
பதியொன்று நெடுவீதிப் பலர்காண 
நகைநாணா துழிதர் வேற்கு 
மதிதந்த ஆருரில் வார்தேனை 
வாய்மடுத்துப் பருகி உய்யும் 
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க 
மின்மினித்தீக் காய்ந்த வாறே.
கதியொன்றும் எனத்தொடங்கும் தேவாரம்