Senthamil.Org

கதிமலி

தேவாரம்

கதிமலி களிறது பிளிறிட 
வுரிசெய்த அதிகுண னுயர்பசு 
பதியதன் மிசைவரு பசுபதி 
பலகலை யவைமுறை முறையுணர் 
விதியறி தருநெறி யமர்முனி 
கணனொடு மிகுதவ முயல்தரும் 
அதிநிபு ணர்கள்வழி படவளர் 
மறைவனம் அமர்தரு பரமனே.
கதிமலி எனத்தொடங்கும் தேவாரம்