Senthamil.Org

கதித்தவன்

தேவாரம்

கதித்தவன் கண்சி வந்து 
கயிலைநன் மலையை யோடி 
அதிர்த்தவன் எடுத்தி டலும் 
அரிவைதான் அஞ்ச ஈசன் 
நெதித்தவ னுன்றி யிட்ட 
நிலையழிந் தலறி வீழ்ந்தான் 
மதித்திறை யூன்றி னானேல் 
மறித்துநோக் கில்லை யன்றே.
கதித்தவன் எனத்தொடங்கும் தேவாரம்