Senthamil.Org

கதம்படப்

தேவாரம்

கதம்படப் போது வார்கள் 
போதுமக் கருத்தி னாலே 
சிதம்பட நின்ற நீர்கள் 
சிக்கெனத் தவிரு மென்று 
மதம்படு மனத்த னாகி 
வன்மையான் மிக்கு நோக்க 
அதம்பழத் துருவு செய்தார் 
அவளிவ ணல்லூ ராரே.
கதம்படப் எனத்தொடங்கும் தேவாரம்